Friday, August 11, 2006

இயற்கையின் எல்லைகள்

சர்வ சக்தி கொண்ட எல்லைகள் தான் உன்னுடைய வாழ்க்கையத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் தூக்க மட்டுமே முடியும். எவ்வளவு வேகமாகவும் உன்னால் கற்றுக் கொள்ள மட்டுமே முடியும். எவ்வளவு கடுமையாக் உன்னால் பாடுபட மட்டுமே முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் பயணப்பட மட்டுமே முடியும் - எ.பி.ஜெ. அப்துல் கலாம்

1 Comments:

Blogger விஜய் said...

//சர்வ சக்தி கொண்ட எல்லைகள் தான் உன்னுடைய வாழ்க்கையத் தீர்மானிக்கின்றன//

உண்மைதான்!

2:28 AM  

Post a Comment

<< Home