Monday, August 14, 2006

புனித கொடி


இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் கண்டெடுத்த நம் நாட்டு தேசிய புனிதக்கொடி அரை கம்பத்தில் காத்துக்கொண்டு இருக்கிறது ஊழல் அரசியல்வாதியின் வருகைகாக!!! - யோகேஷ்

1 Comments:

Blogger Vi said...

குழந்தாய்,இப்படியெல்லாம் சொல்லப்படாது! இந்திய தேசத்து ரகசியங்களை வலைபதிவில் அம்பலப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். புரிஞ்சுடுத்தா?

3:18 AM  

Post a Comment

<< Home